நிக்கில் நந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கில் நந்தி
Nikhil Nandy

நந்திக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எம்.எசு. கில், பிப்ரவரி 23, 2009 அன்று புது தில்லியில் கௌரவப்படுத்திய நிகழ்வு.
சுய தகவல்கள்
முழுப் பெயர்நிக்கில் குமார் நந்தி
பிறந்த நாள்1932 (1932)
பிறந்த இடம்கொல்கத்தா, இந்தியா
இறந்த நாள் (அகவை 88)
இறந்த இடம்நாகர்பசார், இந்தியா
உயரம்1.61 m (5 அடி 3+12 அங்)
ஆடும் நிலை(கள்)முன்களம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
கிழக்கு இரயில்வே
மேற்கு வங்காள காற்பந்து அணி
பன்னாட்டு வாழ்வழி
இந்தியா
மேலாளர் வாழ்வழி
1974[1]இந்தியா (துணை பயிற்சியாளர்)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

நிக்கில் நந்தி (Nikhil Nandy) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Senior National Team at 1974 Merdeka Cup". IndiaFootball. 19 August 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nikhil Nandy Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. 14 October 2018 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. 2019-02-14 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கில்_நந்தி&oldid=3748136" இருந்து மீள்விக்கப்பட்டது