நிக்கின் திம்மையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கின் திம்மையா
Nikkin Thimmaiah
தனித் தகவல்
பிறப்பு18 சனவரி 1991 (1991-01-18) (அகவை 32)
விராய்பேட், கர்நாடகா, இந்தியா[1]
உயரம்170 செ.மீ
விளையாடுமிடம்முன்களம்
தேசிய அணி
2012-presentஇந்தியா
Last updated on: 8 July 2016

சந்தாந்தா நிக்கின் திம்மையா (Chandanda Nikkin Thimmaiah) இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார்[2][3]. 1991 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியில் பிறந்த இவர், வளைகோல் போட்டிகளில் முன்கள வீரராக களமிறங்கி விளையாடுகிறார்.

இவருடைய மூத்த சகோதரர் நிதின் திம்மையாவும் இதே விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A dream come true: Nikkin Thimmaiah". Deccan Chronicle. 5 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nikkin Thimmaiah". Hockey India. 8 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Chandanda Nikkin Thimmaiah Profile". Glasgow 2014. 20 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கின்_திம்மையா&oldid=3732979" இருந்து மீள்விக்கப்பட்டது