நிகோயா மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோயா மூவலந்தீவின் ஒரு காட்சி
நீல மண்டலத்தில் உள்ள லோமா லிண்டா, சார்தீனியா மற்றும் ஓக்கினாவா தீவுளைக் காட்டும் வென் படம்

நிகோயா மூவலந்தீவு (Nicoya Peninsula), நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும். நிகோயா மூவலந்தீவு 19 முதல் 37 மைல்கள் (60 km) அகலமும்; 75 மைல்கள் (121 km) நீளமும் கொண்டது. நீல மண்டலத்தில் அமைந்த[1] இதன் மக்களின் சராசரி வயது 100க்கும் மேலாக உள்ளது. இவ்வூர் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dan Buettner (21 April 2009). "Contents". The Blue Zones: Lessons for Living Longer From the People Who've Lived the Longest (First Paperback ). Washington, D.C.: National Geographic. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4262-0400-5. இணையக் கணினி நூலக மையம்:246886564. https://archive.org/details/bluezones00danb. பார்த்த நாள்: 15 September 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோயா_மூவலந்தீவு&oldid=3677064" இலிருந்து மீள்விக்கப்பட்டது