உள்ளடக்கத்துக்குச் செல்

நிகார் ரஞ்சன் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகார் ரஞ்சன் தாசு
2024 ஆம் ஆண்டில் நிகார் ரஞ்சன் தாசு
அசாம் சட்டப் பேரவை
பதவியில்
23 நவம்பர் 2024 – 2026
முன்னையவர்பரிமல் சுக்லபைதியா
தொகுதிதொலாய் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
தொழில்வழக்கறிஞர்

நிகார் ரஞ்சன் தாசு (Nihar Ranjan Das) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2024 ஆம் ஆண்டு முதல் அசாம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக தொலாய் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Dholai Bypoll Election Result 2024 LIVE: Nihar Ranjan Das of BJP Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 23 November 2024.
  2. ↑ "BJP's Nihar Ranjan Das Secures Victory In Assam's Dholai Bye-Election". guwahatiplus.com (in ஆங்கிலம்). Archived from the original on 1 டிசம்பர் 2024. Retrieved 23 November 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. ↑ The Hindu (23 November 2024). "NDA makes a clean sweep of bypolls in the Northeast" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 23 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241123144021/https://www.thehindu.com/elections/nda-makes-a-clean-sweep-of-bypolls-in-the-northeast/article68902364.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகார்_ரஞ்சன்_தாசு&oldid=4597720" இலிருந்து மீள்விக்கப்பட்டது