நிகழ்காலத்தின் அன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • ஆசிரியர் : கேத்ரின் ரைன் ஹைட்
  • மொழி : ஆங்கிலம்
  • பாடம் : கற்பனைக் கதை
  • வெளியீடு : பிலாக் சவான் , 2007
  • ஊடகவகை : அச்சு
  • பக்கங்கள் : 304

" நிகழ்காலத்தின் அன்பு " ஒரு புதினம் ஆகும் . இதை "கேத்ரின் ரைன் ஹைட் " ௨௦௦௭ ஆம் ஆண்டு வெளியிட்டார் .

அமைப்பு :[தொகு]

இந்தக் கதை மிட்ஸ் என்ற 25 வயது கணினி பயனர் மற்று 5 வயது லெனார்ட் பற்றியது . ஒவ்வொரு நாளும் லேனார்டின் தாய் அவனை மிட்ஸ் இடம் விடுவார் . ஒரு நாள் அவனை விட்டுவிட்டு அவள் திரும்பவே இல்லை.இந்தக்கதை இவர்களின் பல்வேறு வாழ்க்கை பகுதிகளையும் , நிகழ்வுகளையும் மற்றும் அன்பின் வகைகளையும் கொண்டுள்ளது .

குறிப்புகள் :

1)Love in the Present Tense,Black Swan,2007.