நிகர தேசிய உற்பத்தி
Jump to navigation
Jump to search
ஒரு நாட்டின் நிகர தேசிய உற்பத்தி (Net National Product) என்பது அந்நாட்டின் குடிமக்கள் (வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள்) மூலம் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பாகும். ஒரு வருட காலத்தில் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகளில் தேய்வு ஏற்பட்டிருக்கும், அந்த மூலதன தேய்மானத்தைக் கழிப்பதன் மூலம் நிகர தேசிய உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
- நிகர தேசிய உற்பத்தி = மொத்த தேசிய உற்பத்தி -தேய்மானம