நா. சா. பழனிசாமி
தோற்றம்
நா. சா. பழனிசாமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். மேலும் இவர் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு கிணத்துகடவு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 75 வயதில், மே 19, 2016 இல் இறந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ N. S. Palanisamy election profile[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 334-335.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Former MLA passes away". The Hindu. 19 May 2016. Retrieved 20 May 2016.