நாவாய் சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாவாய் சாத்திரம் என்பது 18 ஆம் நூற்றாண்டில் கப்பற்கலை பற்றி வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூல் கடலின் பெளதீக மாற்றங்கள், அவை நிகழும் பருவங்கள், அதன்படி கலங்கள் செலுத்துதல் பற்றிய தகவல்களைத் தருகிறது.[1] நாவாய் என்பது கப்பல் அல்லது மரக்கலம் என்றதற்கு இன்னுமொரு சொல் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. கட்டமைக்கப்பட்ட சொல்லின் பொருள் தொலைத்த ஊரும்...கதையாடும் காலமும் - கோமகன்

உசாத்துணைகள்[தொகு]

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவாய்_சாத்திரம்&oldid=1269559" இருந்து மீள்விக்கப்பட்டது