நாழிகை வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாழிகை வெண்பா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. ஈசனுக்கும், மண்ணாளும் அரசனுக்கும் நல்லநேரம் எது என்று பார்த்துச் சொல்வது இந்த நூல். இது 64 வெண்பாவால் அமைவது வழக்கம். [1]

இது கடிகை வெண்பா போன்றது. கடிகை வெண்பா அரசனுக்கு நல்லநேரம் பார்ப்பது. நாழிகை வெண்பா ஈசன் உலா வருவதற்கும் பார்ப்பது என்கின்றனர் இலக்கண நூலார்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாழிகை_வெண்பா&oldid=1562452" இலிருந்து மீள்விக்கப்பட்டது