உள்ளடக்கத்துக்குச் செல்

நாழிகைவெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாழிகைவெண்பா என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இது நாழிகைவெண்பா, நாழிகைக்கவி, நாழிகைச்செய்யுள், கடிகைவெண்பா போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது[1]. அமரர்களிடத்தும், அரசர்களிடத்தும் நிகழ்பவற்றை நாழிகைக்கு ஒன்றாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களில் கூறுவது நாழிகைவெண்பா ஆகும்[2].

குறிப்புகள்

[தொகு]
  1. எஸ். கலியாண சுந்தரையர் எஸ், ஜி. கணபதி ஐயர் ஆகியோரின் நவநீதப் பாட்டியல் பதிப்பின் 54 ஆம் பாடலுக்கான விளக்கக் குறிப்புரை
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 850

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாழிகைவெண்பா&oldid=3218374" இலிருந்து மீள்விக்கப்பட்டது