நாளாந்த இலவச செய்தித்தாள் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹொங்கொங்கின் நாளந்த இலவச செய்தித்தாள் (Free newspaper of Hong Kong) சேவை உள்ளது. இச்சேவை ஹொங்கொங் கண்டோனிசு மொழியிலும், ஆங்கில மொழியிலும் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டுத்தொகுதிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு அமைய அவை அவ்வீட்டுத் தொகுதியில் உள்ள செய்தித்தாள் பெட்டிகளில் அதிகாலையே வைக்கப்பட்டு விடும். கண்டோனிசு மொழிப் பேசுவோர் அல்லாத வீடுகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அவ்வீடுகளுக்கு ஆங்கில செய்தித்தாள் போடப்படுகின்றது. அத்துடன் அதிகாலை ஹொங்கொங்கில் உள்ள அனைத்து தொடருந்தகங்களின் முன்பாகவும் செய்தித்தாள்களை வைத்துக்கொண்டு வழங்கப்படுகின்றது. மிகுதியான செய்தித்தாள்கள் தொடருந்தகங்களில் இதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் வைக்கப்படும். தேவையானோர் தாமாகவே எடுத்துக்கொள்ளலாம்.

வரலாறு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]