நால்வந்தியான், அர்மீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nalbandyan
Նալբանդյան
Nalbandyan is located in Armenia
Nalbandyan
Nalbandyan
ஆள்கூறுகள்: 40°04′04″N 43°59′08″E / 40.06778°N 43.98556°E / 40.06778; 43.98556
CountryArmenia
ProvinceArmavir
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,863

ஆள்கூறுகள்: 40°04′04″N 43°59′08″E / 40.06778°N 43.98556°E / 40.06778; 43.98556 நால்வந்தியான் (ஆர்மீனியம்: Նալբանդյան, முன்பு ஷாஹ்ரியார் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.), நால்வந்தியான் என்ற கிராமம் ஆர்மீனியா-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள ஆர்மீனியாவின் அர்மாவீர் மாகாணத்தில் உள்ளது. இக்கிராமத்திற்கு மைக்கேல் நால்வந்தியான் என்ற கவிஞரின் பெயரில் இருக்கும் நால்வந்தியான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நால்வந்தியானில் 20% மக்கள் (சுமார் 895 நபர்கள்) யாசிடி சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள்.

மேலும் காண்க[தொகு]

  • அர்மாவீர் மாகாணம்

குறிப்புகள்[தொகு]