நாலேஜ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாலேஜ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
குறிக்கோள்Beyond Knowledge
நிறுவப்பட்டது2009
வகைAffiliated
கல்லூரி முதல்வர்முனைவர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் எம்.டெக்.(IIT-B), பிஎச்.டி.
அமைவுகாக்காபாளையம், சேலம்- 637 504, தமிழ்நாடு, இந்தியா.
இணையதளம்http://www.kiot.ac.in/

நாலேஜ் தொழில்நுட்ப நிறுவனம் (Knowledge Institute of Technology) என்பது தமிழ்நாட்டின், சேலம், காக்காபாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது நாலேஜ் தொழில்நுட்ப நிறுவன அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது மற்றும் புது தில்லியின் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.

பி.இ. பாடங்கள்[தொகு]

  • இயந்திர பொறியியல்
  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • குடிசார் பொறியியல்

எம்.இ பாடங்கள்[தொகு]

  • வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • தொழில்துறை பாதுகாப்பு
  • உட்பொதிக்கப்பட்ட கணினி தொழில்நுட்பங்கள்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]