நாற்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பசுமைக்குடிலில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன.

நாற்றுகள் (Liners) என்னும் இப்பதம் பெரும்பலும் தட்டுகளில் வைத்து வளர்க்கப்படும் இளம் தாவரவகைகளைக் குறிக்கிறது. சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்காக வளர்க்கப்படும் இவை, வணிகர்களால் மேலும் பெரியதாக வளர்க்கப்பட்டு பின்னர் வாடிக்கயாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் உண்டு. நாற்றுகள் பெரும்பாலும் விதைகளில் இருந்து உருவாக்கப்படுகின்றன, ஆனால்ல் தாவர தண்டு பகுதிகளைக் கொண்டு பதியம் போடுதல், திசு வளர்ப்பு மூலமாகவும் வளா்க்கப்படுவதும் உண்டு. நெகிழித் தட்டுகளில் உள்ள ஒவ்வொரு சிற்றறைகளிலும் தனித்த தாவரமாக வளா்க்கபடுகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்றுகள்&oldid=2723200" இருந்து மீள்விக்கப்பட்டது