நார்மன் பிரிட்சர்டு
Appearance
தனித் தகவல்கள் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | நார்மன் கில்பெர்ட் பிரிட்சர்டு | |||||||||||||||||
பிறந்த நாள் | 23 சூன் 1877 | |||||||||||||||||
பிறந்த இடம் | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | |||||||||||||||||
இறந்த நாள் | 31 அக்டோபர் 1929 | (அகவை 52)|||||||||||||||||
இறந்த இடம் | லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு | |||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||||||
நிகழ்வு(கள்) | 200 மீ தடையோட்டம் | |||||||||||||||||
|
நார்மன் கில்பெர்ட்டு பிரிட்சர்டு (Norman Gilbert Pritchard) பின்னாளில் திரைப்படங்களில் நார்மன் டிரெவோர், (23 சூன் 1877 – 31 அக்டோபர் 1929) இந்தியா சார்பாக 1900 ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர். இவர் பின்னாளில் ஹாலிவுட் நடிகராகவும் நியூயார்க் நகரத்தின் பிராடுவே அரங்கு கலைஞராகவும் விளங்கினார்.[1] பிரித்தானியப் பெற்றோர்க்குப் பிறந்த நார்மன் 1905இல் நிரந்தரமாக பெரிய பிரித்தானியாவிற்குக் குடிபெயர்ந்தார்.