நார்மன் கோவான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நார்மன் கோவான்ஸ்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் நார்மன் கோவான்ஸ்
பிறப்பு 17 ஏப்ரல் 1961 (1961-04-17) (அகவை 58)
ஜமெய்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 19 23
ஓட்டங்கள் 175 13
துடுப்பாட்ட சராசரி 7.95 2.60
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 36 4*
பந்துவீச்சுகள் 3452 1282
விக்கெட்டுகள் 51 23
பந்துவீச்சு சராசரி 39.27 39.69
5 விக்/இன்னிங்ஸ் 2 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 6/77 3/44
பிடிகள்/ஸ்டம்புகள் 9/- 5/-

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

நார்மன் கோவான்ஸ் (Norman Cowans, பிறப்பு: ஏப்ரல் 17, 1961 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 - 1985 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_கோவான்ஸ்&oldid=2708679" இருந்து மீள்விக்கப்பட்டது