நார்த்புரூக் கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நார்த்புரூக் கேட்
নৰ্থব্ৰুক গেট
Northbrook Gate
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிபிரித்தானிய கட்டிடக்கலை
இடம்குவகாத்தி
அசாம்
இந்தியா
கட்டுவித்தவர்பிரித்தானிய இந்தியா
நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசெங்கல், சுண்ணாம்புக்கல்

நார்த்புரூக் கேட், இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியில் கட்டப்பட்டது. இங்கு வந்த நார்த்புரூக் பிரபுவின் நினைவாக கட்டப்பட்டது. இந்த வாயிற்கட்டிடம் சுக்ரேஸ்வர் காட் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் பராமரிப்பின்றி கிடக்கிறது.[1]

இந்த வாயிற்கட்டிடத்தை கர்சன் பிரபும் பார்வையிட்டார்.[2]

வடிவமைப்பு[தொகு]

இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் வழிபாட்டுக்கூடத்தின் நுழைவாயிலைப் போலவே இதையும் கட்ட தீர்மானித்தது பிரித்தானிய அரசு. இந்த கட்டிடத்தை செங்கற்களைக் கொண்டும், சுண்ணாம்புக் கல்லைக் கொண்டும் கட்டியுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்த்புரூக்_கேட்&oldid=2226587" இருந்து மீள்விக்கப்பட்டது