நார்த்தாமலை, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்த்தாமலை
கிராமம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,950
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
நார்த்தாமலை கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயில் .

 நார்த்தாமலை கிராமம் (Narthamalai village) இந்தியா-தமிழ்நாடு  மாநிலம்,  புதுக்கோட்டை   மாவட்டம்  அன்னவாசல் வருவாய்  ஒன்றியத்தில்  உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நார்த்தா மலை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை1950 ஆகும்.[1]   ஆகும்.  இதில் ஆண்கள் 981 பேரும், பெண்கள் 969 பேரும் உள்ளனர்.மொத்த மக்கள்   தொகையில் 1188 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.

மேற்பார்வை[தொகு]