நார்கரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நார்கரேன்
Norcarane.png
Norcarane3D.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பைசைக்லோ[4.1.0] எப்டேன்
இனங்காட்டிகள்
286-08-8 Yes check.svgY
ChemSpider 8889 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9245
பண்புகள்
C7H12
வாய்ப்பாட்டு எடை 96.17 g·mol−1
அடர்த்தி 0.914 கி/மி.லி
கொதிநிலை 116 to 117 °C (241 to 243 °F; 389 to 390 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

நார்கரேன் அல்லது இருவளைய [4.1.0] எப்டேன் (Norcarane, or bicyclo[4.1.0]heptane) என்பது நிறமற்ற ஒரு நீர்மமாகும். சிம்மான்சு-சிமித் வினையின் மூலமாக இந்தச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் ஈரயோடோமீத்தேன் மற்றும் துத்தநாக- தாமிர இரட்டை , ஈரெத்தில் ஈதரில் உள்ள வளைய எக்சேன் மீது வினைபுரிகிறது.[1]

An example of the Simmons-Smith reaction

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith, R. D.; Simmons, H. E., "Norcarane", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv5p0855 ; Coll. Vol. 5: 855 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்கரேன்&oldid=1934268" இருந்து மீள்விக்கப்பட்டது