நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாரை

நாரை[தொகு]

நாரை ஆறு, ஏரி, கடல் முதலியவற்றின் கரைகளிலும் வயல்களிலும் நாரைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இது கொக்கு இனத்தைச் சேர்ந்தது. காக்கைப் போலவே இதற்குக் கால்கள், கழுத்து, அலகு எல்லாம் உள்ளன. நீள நாரையின் உடல் வெண்மையாக இருக்கும்; சில நாரைகளின் நிறம் கருமை கலந்ததாகவும் இருக்கும். நாரைகளின் கால் பொதுவாகச் சிவப் பாக இருக்கும்; சிலவற்றுக்குப் பச்சை யாகவும் கருமையாகவும் இருக்கும். அலகும் சில நாரைகளுக்குப் பவளம் போலச் சிவப்பாக இருக்கும். மீன், தவளை, நத்தை, புழு முதலியன நாரையின் உணவு. அவற்றைக் கண்டதும் நாரை சட்டெனத் தன் கழுத்தை நீட்டிக் கொத்தித் தின்னும்.[1]

சான்றுகள்[தொகு]

  1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரை&oldid=2724332" இருந்து மீள்விக்கப்பட்டது