உள்ளடக்கத்துக்குச் செல்

நாரீ-கோயூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரீ-கோயூ சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 36
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கீழ் சியாங்
மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1990
மொத்த வாக்காளர்கள்8,220
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தோசிர் கது
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

நாரீ-கோயூ சட்டமன்றத் தொகுதி (Nari-Koyu Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கீழ் சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாரீ-கோயூ, கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]


சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2] கட்சி
1990தகோ தாபிஜனதா தளம்
1995இந்திய தேசிய காங்கிரசு
1999
2004
2009
2019கென்டோ ரினாபாரதிய ஜனதா கட்சி
2024 தோசிர் கது

தேர்தல் முடிவுகள்

[தொகு]
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:நாரீ-கோயூ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தோசிர் கது 4545 60.59
அ.பி.ம.க சிகாங் அபாங் 2896 38.61
வாக்கு வித்தியாசம் 1649
பதிவான வாக்குகள் 7501
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ProNeta Election Data Analytics and Technology". proneta.in. Retrieved 18 August 2025.
  2. "Nari-koyu Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 18 August 2025.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 36 - Nari Koyu(ST) (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-18.