உள்ளடக்கத்துக்குச் செல்

நாரீனி (புரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி
மனித நாரீனி புரதத்துண்டின் படிக வடிவமைப்பு[1].
அடையாளம் காட்டிகள்
குறியீடு FGA - நாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி
Entrez 2243
HUGO 3661
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 134820
RefSeq NM_000508
UniProt P02671
வேறு தரவுகள்
இருக்கை Chr. 4 q28
நாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி
அடையாளம் காட்டிகள்
குறியீடு FGB - நாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி
Entrez 2244
HUGO 3662
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 134830
RefSeq NM_005141
UniProt P02675
வேறு தரவுகள்
இருக்கை Chr. 4 q28
நாரீனி புரதத்தின் காமா சங்கிலி
அடையாளம் காட்டிகள்
குறியீடு FGG - நாரீனி புரதத்தின் காமா சங்கிலி
Entrez 2266
HUGO 3694
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 134850
RefSeq NM_021870
UniProt P02679
வேறு தரவுகள்
இருக்கை Chr. 4 q28
நாரீனி ஆல்ஃபா/பீட்டா சங்கிலிக் குடும்பம்
இரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம்
அடையாளங்கள்
குறியீடு நாரீனி-ஆல்ஃபா
Pfam PF08702
InterPro IPR012290
SCOP 1m1j
நாரீனி ஆல்ஃபா "சி" திரளம்
அடையாளங்கள்
குறியீடு நாரீனி ஆல்ஃபா "சி"
Pfam PF12160
InterPro IPR021996
நாரீனி பீட்டா/காமா சங்கிலிகள், "சி" முனை குமிழ் திரளம்
இரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம்
அடையாளங்கள்
குறியீடு நாரீனி "சி"
Pfam PF00147
Pfam clan CL0422
InterPro IPR002181
PROSITE PDOC00445
SCOP 1fza

நாரீனி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் (platelets) வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்று.

நாரீனி என்னும் புரதப்பொருள் கல்லீரலில் உருவாக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Everse SJ, Spraggon G, Veerapandian L, Riley M, Doolittle RF (June 1998). "Crystal structure of fragment double-D from human fibrin with two different bound ligands". Biochemistry 37 (24): 8637–42. doi:10.1021/bi9804129. பப்மெட்:9628725. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரீனி_(புரதம்)&oldid=2740492" இலிருந்து மீள்விக்கப்பட்டது