நாரா ஆறு
தோற்றம்
நாரா ஆறு (Nara River) என்பது மேற்கு இந்தியாவின், குஜராத்தில் உள்ளது, இது பனீலி (வாக்கா) கிராமத்திற்கு அருகில் தோன்றுகிறது. அதன் வடிநிலம் அதிகப்பட்சம் 25 கி.மீ நீளம் உடையது ஆகும். அதன் மொத்த நீர்ப்பாசன பகுதி 233 சதுர கிலோமீட்டர் (90 சதுர மைல்).[1]
மேறகோள்
[தொகு]- ↑ "Nara River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 16 ஆகஸ்ட் 2016. Retrieved 13 March 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)