நாராயண் பட்டீல்
தோற்றம்
நாராயண் பாட்டில் | |
|---|---|
Narayan Patil | |
| மகாராட்டிர சட்டசபை உறுப்பினர் | |
| தொகுதி | கர்மாலா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | சிவ சேனா |
| பணி | அரசியல்வாதி |
நாராயண் பாட்டில் (Narayan Patil) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிவ சேனா கட்சியைச் சேர்ந்த இவர் கர்மாலா சட்டமன்ற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆவது மகாராட்டிர சட்டப்பேரவையில் இடம்பிடித்தார்.[1][2] கர்மாலா தொகுதியின் ஆபா என இவர் அழைக்கப்படுகிறார்.
வகித்த பதவிகள்
[தொகு]2014 ஆம் ஆண்டு மகாராட்டிர சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றினார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Shiv Sena MLA List 2014" இம் மூலத்தில் இருந்து 2015-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150912025453/http://shivsena.org/m/shivsena-mla/.
- ↑ "Sitting and previous MLAs from Karmala Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/karmala.html.