நாராயணன் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயணன்(Narayanan)என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற கழகதை சேர்ந்தவர். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]