நாராயணன் சரோவர்
தோற்றம்
நாராயணன் சரோவர்
Narayan Sarovar नारायण सरोवर નારાયણ સરોવર | |
|---|---|
நாராயணர் சரோவர் | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | கட்ச் மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 0.759 km2 (0.293 sq mi) |
| ஏற்றம் | 8.285 m (27.182 ft) |
| மொழிகள் | |
| • அலுவலகம் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 370627 |
| தொலைபேசி குறியீடு | 2832 |
| வாகனப் பதிவு | GJ-12 |
| இணையதளம் | gujaratindia |


நாராயணன் சரோவர் அல்லது நாராயணசர் (Narayan Sarovar or Narayansar) இது இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் கோரி கிரீக் எனும் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புனித ஏரியாகும். இந்தியாவின் குசராத்து மாநில இந்திய-பாக்கித்தான் எல்லையோர கட்ச் வளைகுடா பிராந்தியமான இது, கட்ச் மாவட்டம் லக்பத் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.[1]இதனருகில் குஹர் மோதி மற்றும் கோடேஷ்வர் கிராமங்கள் உள்ளது.
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Narayan Sarovar Kutch". www.tourmyindia.com (ஆங்கிலம்) -2015. Retrieved 2016-10-11.