நாயபாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாயபாலர் (ஆட்சிகாலம் 1038-1055) பெயர் பால வம்சத்தின் பதினோராம் ஆட்சியாளர் ஆவார். இவர் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் முக்கியமாக, வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளில் ஆட்சி புரிந்தார். இவரது மகன் முதலாம் மஹிபாலன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலச்சூரி மன்னன் கர்ணனை தோற்கடித்தார். பின்னர்  புத்த அறிஞர் அதிசரின் சமாதான பேச்சின் மூலம் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.[1]

மேலும் காண்க[தொகு]

  • வங்க ஆட்சியாளர்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Pala_Dynasty. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயபாலர்&oldid=3376265" இருந்து மீள்விக்கப்பட்டது