நாயன்மார்கள் (புராணத் தொடர்)
Appearance
நாயன்மார்கள் | |
---|---|
வகை | புராணத் தொடர் |
எழுத்து | J2K |
இயக்கம் | பிரம்மா |
நடிப்பு | பாலமுருகன், ஜனனி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | புதுயுகம் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2013 – 2015 |
நாயன்மார்கள் இந்த தொடர் (திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதன்முதலாக 63 நாயன்மார்களின் வாழ்க்கை கதையை சொல்லும் தொடர் நாயன்மார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு கதையுடன் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கலந்து புதுமையாக கதை சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற 63 நாயன்மார்களின் வரலாறும் வாரம் ஒரு கதையாக சொல்லப்பட உள்ளது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாறும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, உண்மையின் பின்னணியில் சரித்திர சான்றுகளுடன் கதை சொல்லப்படுகிறது.
நாயன்மார்களின் கதை
[தொகு]- திருநீலகண்டர்
- மானக்கஞ்சார நாயனார்
- ஐயடிகள்
- இடங்கழி நாயனார்
- புகழ்த்துணை நாயனார்
- குறும்ப நாயனார்
- கண்ணப்ப நாயனார்
- காரைக்கால் அம்மையார்
- எறிபத்த நாயனார் - ஒளிபரப்பில்
நடிகர்கள்
[தொகு]- பாலமுருகன்
- ஹன்சினி
- செந்தில் அரசு
- சுஜி, வினோத்குமார்
- அனு
- ஹரிஸ்பாபு
இவற்றை பார்க்க
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- புதுயுகம் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் புராண தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் வரலாற்றுத் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்