உள்ளடக்கத்துக்குச் செல்

நாயகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயகி
சுவரொட்டி
இயக்கம்கோவர்தன் ரெட்டி
தயாரிப்புகிரிதர்
நடிப்புதிரிசா
கணேஷ் வெங்கட்ராமன்
கலையகம்கிரிதர் புரடக்சன்சு
விநியோகம்ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நாயகி (Nayaki), நடிகை திரிசாவின் பழைய மேலாளர் கிரிதர் தயாரித்து கோவர்தன் ரெட்டி இயக்கியிருக்கும் இந்தியத் திரைப்படமாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகுகிறது. இப்படத்தில் முதல் முறையாக திரிசா ஒரு பாடலைப் பாடுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. நாயகி' படத்தின் மூலம் பாடகியானார் திரிசா
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகி_(திரைப்படம்)&oldid=3660316" இலிருந்து மீள்விக்கப்பட்டது