நாயகா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாயகா அணை
அதிகாரபூர்வ பெயர்போகோவோ-நீர் வள திட்டம்
நாடுஇந்தியா
அமைவிடம்கௌதம்காத் , சைலா, சுரேந்திரநகர் மாவட்டம்
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைOperational
திறந்தது1961
கட்ட ஆன செலவுரூபாய் 75.03 இலட்சங்கள்
அணையும் வழிகாலும்
வகைநிலம்
Impoundsபோகோவோ ஆறு
உயரம் (foundation)15 மீட்டர்கள் (49 ft)
நீளம்2,012 மீட்டர்கள் (6,600 ft)
வழிகால்கள்Vertical 20, Automatic 14
வழிகால் வகைOgee
வழிகால் அளவு2097 m3/s
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Nayka Bhogavo I Reservoir[1]
மொத்தம் capacity18 MCM
Active capacity13 MCM
வடி நிலம்435 சதுர கிலோமீட்டர்கள் (4.7×109 sq ft)
Website
Nayka dam

நாயகா அணை (Nayka Dam) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் சுரேந்திரநகர் அருகே போகாவோ ஆற்றில் உள்ள மண் அணை. [2][3] நாயகா முக்கிய நீர் ஆதாரமாகும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த அணையிலிருந்து ஏழு கிராமங்கள் நீர்ப்பாசன சேவை பெறுகிறது. இதில் கிராமம் ஒன்று முழுமையாகவும், மற்றொரு கிராமம் அணையின் பின்னால் ஓரளவு நீரில் மூழ்கியுள்ளது. இந்த நீர்த்தேக்கம் 122 எக்டேர்கள் (300 ஏக்கர்கள்; 0.47 sq mi) வனப்பரப்பிலும், 140 எக்டேர்கள் (350 ஏக்கர்கள்; 0.54 sq mi) தரிசு நிலத்திலும், 324 எக்டேர்கள் (800 ஏக்கர்கள்; 1.25 sq mi) சாகுபடி நிலத்திலும் அமைந்துள்ளது.[4]

நாயகா அணையின் மூலம் 1,935 எக்டேர்கள் (4,780 ஏக்கர்கள்; 7.47 sq mi) 1997-98 முதல் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nayka(W- Bhogavo I) Dam D05532". India-WRIS. பார்த்த நாள் 27 December 2018.
  2. "Vadhvan Bhogavo Basin". Narmada Water Resources ,Water Supply and kalpsar department (Water Resources) (2015-12-24). பார்த்த நாள் 2015-12-24.
  3. "Rains make farmers happy, commuters sad in Ahmedabad". Daily News and Analysis (2011-06-11). பார்த்த நாள் 2012-06-02.
  4. "Bhogavo-1 Water Resources Project". Government of Gujarat. Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department (Water Resources Division). பார்த்த நாள் 2015-12-24.
  5. "Bhogavo-1 Water Resources Project". Government of Gujarat. Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department (Water Resources Division). பார்த்த நாள் 2015-12-24.
  6. "Bhogavo-1 Water Resources Project". Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department (Water Resources Division).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகா_அணை&oldid=3048173" இருந்து மீள்விக்கப்பட்டது