நாம் (சிற்றிதழ்)
Appearance
நாம் | |
---|---|
வெளியீட்டாளர் | இரா. நீதிப்பாண்டி |
தொகுப்பாசிரியர் | செந்தில்குமார் |
வகை | தமிழ் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) |
முதல் இதழ் | |
நிறுவனம் | |
மாவட்டம் | சிவகங்கை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | நாம் காலாண்டு இதழ் இரா. நீதிப்பாண்டி, ஊராட்சிமன்றச் சாலை, அ. காளாப்பூர் - 630 501, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் நாம் காலாண்டு இதழும் ஒன்று. சிங்கப்பூரிலிருக்கும் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றாக இணைந்து, தமிழ்நாட்டிலிருக்கும் சிலர் உதவியுடன் இந்த இதழை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். இந்த இதழின் தொகுப்பு ஆசிரியராக “செந்தில்குமார்” என்பவரும், வெளியீட்டாளராக “இரா. நீதிப்பாண்டி” என்பவரும் இருந்து வருகின்றனர். ஆசிரியர் குழுவில் சிங்கப்பூரிலிருக்கும் அய்யப்ப மாதவன், சின்னபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த இதழில் அதிக அளவாக சிங்கப்பூரிலிருக்கும் தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன.