உள்ளடக்கத்துக்குச் செல்

நாம் தாதர்கள் என்று அழைக்கும் மங்கோலியர்களின் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம் தாதர்கள் என்று அழைக்கும் மங்கோலியர்களின் கதை (The story of the Mongols whom we call the Tartars) என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இதை இத்தாலியைச் சேர்ந்த பிளானே கார்பினியின் யோவான் என்பவர் 1240களில் எழுதினார். மங்கோலியர்களைப் பற்றி பயணித்து எழுதிய முதல் ஐரோப்பியர் இவர் தான். எரிக் கில்டிங்கர் என்பவர் இந்நூலை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Carpini, Giovanni; Hildinger, Erik (April 27, 2014). The Story of the Mongols: Whom We Call the Tartars (2nd ed.). Branden Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0828320177.