உள்ளடக்கத்துக்குச் செல்

நாம்போங்க் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம்போங்க் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 51
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சங்லங்
மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1990
மொத்த வாக்காளர்கள்9,710
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
இலைசம் சிமாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

நாம்போங்க் சட்டமன்றத் தொகுதி (Nampong Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சங்லங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம்போங்க், கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1990 கோமோலி மோசாங் இந்திய தேசிய காங்கிரசு
1995 செடோங் சேனா சுயேச்சை
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2019 இலைசம் சிமாய் பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:நாம்போங்க்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை இலைசம் சிமாய் 3180 36.06
பா.ஜ.க இசுமிர் திகாக் 3112 35.29
வாக்கு வித்தியாசம் 68
பதிவான வாக்குகள் 8819
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 2025-07-21.
  2. "Nampong Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 August 2025.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 51 - Nampong (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-24.