நாம்சாய் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நாம்சாய் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 47 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | நாம்சாய் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு அருணாச்சலம் |
| நிறுவப்பட்டது | 1990 |
| மொத்த வாக்காளர்கள் | 14,338 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சிங்னு நாம்சூம் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாம்சாய் சட்டமன்றத் தொகுதி (Namsai Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாம்சாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1990 | சி பி நாம்சூம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | சௌ இராசிங்டா நாம்சூம் | ||
| 1999 | சி பி நாம்சூம் | ||
| 2004 | சௌ பிங்திகா நம்சூம் | சுயேச்சை | |
| 2009 | நாங் சதி மெய்ன் | ||
| 2019 | சௌ சிங்னு நம்சூம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சாவ் சிங்னு நாம்சூம் | 14540 | 68.88 | ||
| தேகாக | இலிகா சாயா | 5984 | 28.35 | ||
| வாக்கு வித்தியாசம் | 8556 | ||||
| பதிவான வாக்குகள் | 21108 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 2025-07-21.
- ↑ "Namsai Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 24 August 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 47 - Namsai (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-24.