உள்ளடக்கத்துக்குச் செல்

நாமக்கல் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமக்கல் நகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் 2024 உருவான புதிய மாநகராட்சியாகும். 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியாக மார்ச் 15 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்டது. [1] [2] வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டியப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி, ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.


நாமக்கல் மாநகராட்சியை இயக்கும் காரணிகள்

[தொகு]
  • மக்கள் தொகை வளர்ச்சி.
  • சராசரி ஆண்டு வருமான அதிகரிப்பு.
  • சாலைகளை மேம்படுத்துதல்.
  • குடிநீர் வழங்குதல்.
  • கழிவு மேலாண்மை.
  • கழிவுநீர் இணைப்பு வழங்குதல்.
  • தொழில்துறை அமைப்புகளை நிறுவுதல்.


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கல்_மாநகராட்சி&oldid=4104914" இலிருந்து மீள்விக்கப்பட்டது