நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நாமக்கல் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 94 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாமக்கல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,57,771[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், (Namakkal Assembly constituency), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.
நாமக்கல் (மாநகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | கே. வி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 29654 | 21.32 | எம். பி. பெரியசாமி | காங்கிரசு | 27602 | 19.84 |
| 1957 | பி. கொழந்தக் கவுண்டர்//எம். பி. பெரியசாமி | காங்கிரசு | 38977 | 30.18 | வி. காளியப்பன் | சுயேச்சை | 29575 | 22.9 |
| 1962 | எசு. சின்னையன் | காங்கிரசு | 26756 | 48.48 | கே. வி. இராசப்பன் | திமுக | 24937 | 45.18 |
| 1967 | மா. முத்துசாமி | திமுக | 39510 | 54.37 | வி. ஆர். கே. கவுண்டர் | காங்கிரசு | 31651 | 43.55 |
| 1971 | மு. பழனிவேலன் | திமுக | 39553 | 53.57 | காளியப்பன் | காங்கிரசு (ஸ்தாபன) | 30447 | 41.23 |
| 1977 | இரா. அருணாசலம் | அதிமுக | 31952 | 40.59 | வேலுச்சாமி | திமுக | 17215 | 21.87 |
| 1980 | இரா. அருணாசலம் | அதிமுக | 42850 | 51.78 | வேலுச்சாமி | திமுக | 38957 | 47.07 |
| 1984 | இரா. அருணாசலம் | அதிமுக | 58158 | 56.93 | வேலுச்சாமி | திமுக | 40868 | 40.01 |
| 1989 | வி. பி. துரைசாமி | திமுக | 41979 | 35.57 | ராசு | அதிமுக (ஜெயலலிதா) | 37636 | 31.89 |
| 1991 | சி. அன்பழகன் | அதிமுக | 79683 | 70.72 | மாயவன் | திமுக | 29788 | 26.44 |
| 1996 | க. வேல்சாமி | திமுக | 76860 | 62.15 | அன்பழகன் | அதிமுக | 38795 | 31.37 |
| 2001 | கு. ஜெயக்குமார் | காங்கிரசு | 67515 | 58.14 | அகிலன் | புதிய தமிழகம் | 38223 | 33.06 |
| 2006 | கு. ஜெயக்குமார் | காங்கிரசு | 61306 | -- | சாரதா | அதிமுக | 53207 | -- |
| 2011 | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 95579 | -- | ஆர். தேவராசன் | கொமுக | 59724 | -- |
| 2016 | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 89078 | --. | டாக்டர் ரா. செழியன் | காங்கிரஸ் | 75542 | -- |
| 2021 | பெ. இராமலிங்கம் | திமுக | 106494 | --. | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 78633 | -- |
- 1951-ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1957-ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2-ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24,240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
- 1962-ல் நாமக்கல் தனித் தொகுதியாகும்.
- 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28,606 (24.24%) வாக்குகளும் அ. தி. மு. க. ஜானகி அணியைச் சார்ந்த எம். துரைராஜ் 7,474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22,401 வாக்குகள் பெற்றார்.
- 1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதியாக இருந்த இத்தொகுதி, தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பெ. இராமலிங்கம் | 106,494 | 51.83% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. பி. பாஸ்கர் | 78,633 | 38.27% | -7.54 | |
| நாதக | பி. பாசுகர் | 10,122 | 4.93% | +3.52 | |
| மநீம | எசு. ஆதம் பரூக் | 5,589 | 2.72% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,285 | 0.63% | -1.34 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,861 | 13.56% | 6.60% | ||
| பதிவான வாக்குகள் | 205,474 | 79.71% | -0.43% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 188 | 0.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 257,771 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 6.02% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. பி. பாஸ்கர் | 89,076 | 45.81% | -10.53 | |
| காங்கிரசு | ஆர். செழியன் | 75,542 | 38.85% | புதியவர் | |
| கொ.ம.தே.க. | எசு. மாதேசுவரன் | 10,506 | 5.40% | புதியவர் | |
| தமாகா | என். இளங்கோ | 4,341 | 2.23% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 3,828 | 1.97% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ராஜேந்திரன் | 2,751 | 1.41% | +0.14 | |
| பாமக | இ. துரைசாமி | 2,751 | 1.41% | புதியவர் | |
| நாதக | எம். லோகநாதன் | 2,729 | 1.40% | புதியவர் | |
| சுயேச்சை | சி. முருகன் | 997 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,534 | 6.96% | -14.17% | ||
| பதிவான வாக்குகள் | 194,441 | 80.14% | -1.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 242,615 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -10.53% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. பி. பாஸ்கர் | 95,579 | 56.34% | +19.39 | |
| கொ.ம.தே.க. | ஆர். தேவராசன் | 59,724 | 35.20% | புதியவர் | |
| இஜக | சி. சத்தியமூர்த்தி | 2,996 | 1.77% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. பழனியப்பன் | 2,168 | 1.28% | -0.23 | |
| சுயேச்சை | எசு. அர்ச்சுணன் | 1,333 | 0.79% | புதியவர் | |
| சுயேச்சை | டி. பாசுகர் | 1,101 | 0.65% | புதியவர் | |
| சுயேச்சை | பி. முருகேசன் | 1,015 | 0.60% | புதியவர் | |
| சுயேச்சை | எம். நடராஜன் | 993 | 0.59% | புதியவர் | |
| சுயேச்சை | எம். தேவராஜ் | 901 | 0.53% | புதியவர் | |
| சுயேச்சை | கே. மனோகரன் | 895 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,855 | 21.13% | 15.51% | ||
| பதிவான வாக்குகள் | 206,748 | 82.06% | 14.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 169,649 | ||||
| காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 13.77% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கு. ஜெயக்குமார் | 61,306 | 42.57% | -15.57 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். சாரதா | 53,207 | 36.95% | புதியவர் | |
| தேமுதிக | பி. அமுதா | 22,401 | 15.56% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். நடராஜன் | 2,178 | 1.51% | புதியவர் | |
| சுயேச்சை | எ. நடராஜன் | 1,496 | 1.04% | புதியவர் | |
| பசக | எ. விஜயாம்பாள் | 853 | 0.59% | +0.06 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,099 | 5.62% | -19.46% | ||
| பதிவான வாக்குகள் | 143,999 | 67.85% | 14.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 212,232 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -15.57% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கு. ஜெயக்குமார் | 67,215 | 58.14% | புதியவர் | |
| புதக | எசு. அகிலன் | 38,223 | 33.06% | புதியவர் | |
| மதிமுக | வி. சக்கரவர்த்தி | 4,014 | 3.47% | -0.92 | |
| சுயேச்சை | ம. மாதேசுவரன் | 1,616 | 1.40% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். செல்வி | 905 | 0.78% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பாரதி | 808 | 0.70% | புதியவர் | |
| சுயேச்சை | டி. மருதன் | 779 | 0.67% | புதியவர் | |
| பசக | கே. எசு. முருகேசன் | 614 | 0.53% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். பொன்னையா | 596 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,992 | 25.08% | -5.70% | ||
| பதிவான வாக்குகள் | 115,601 | 53.70% | -12.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 215,295 | ||||
| தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -4.01% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. வேல்சாமி | 76,860 | 62.15% | +35.71 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. அன்பழகன் | 38,795 | 31.37% | -39.35 | |
| மதிமுக | ஆர். மாயவன் | 5,435 | 4.39% | புதியவர் | |
| சுயேச்சை | கே. இரவீந்திரன் | 1,444 | 1.17% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 38,065 | 30.78% | -13.50% | ||
| பதிவான வாக்குகள் | 123,665 | 65.99% | 3.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,881 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.57% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. அன்பழகன் | 79,683 | 70.72% | +38.84 | |
| தி.மு.க. | ஆர். மாயவன் | 29,788 | 26.44% | -9.13 | |
| பா.ஜ.க | பி. சந்திரசேகரன் | 1,498 | 1.33% | +0.77 | |
| பாமக | வி. தமிழரசன் | 744 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 49,895 | 44.28% | 40.60% | ||
| பதிவான வாக்குகள் | 112,669 | 62.79% | -8.97% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 186,364 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 35.16% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பி. துரைசாமி | 41,979 | 35.57% | -4.44 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. ராஜி | 37,636 | 31.89% | -25.04 | |
| காங்கிரசு | வி. கே. ஆர். ராஜாராம் | 28,606 | 24.24% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். துரைராஜ் | 7,474 | 6.33% | -50.6 | |
| சுயேச்சை | பி. கந்தசாமி | 824 | 0.70% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. வி. ஆண்டி | 659 | 0.56% | -0.55 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,343 | 3.68% | -13.25% | ||
| பதிவான வாக்குகள் | 118,026 | 71.75% | -1.70% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 168,337 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -21.36% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. அருணாசலம் | 58,158 | 56.93% | +5.15 | |
| தி.மு.க. | க. வேல்சாமி | 40,868 | 40.01% | -7.07 | |
| பா.ஜ.க | டி. வி. ஆண்டி | 1,131 | 1.11% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,290 | 16.93% | 12.22% | ||
| பதிவான வாக்குகள் | 102,155 | 73.46% | 11.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 149,546 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 5.15% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. அருணாசலம் | 42,850 | 51.78% | +11.19 | |
| தி.மு.க. | க. வேல்சாமி | 38,957 | 47.07% | +25.21 | |
| சுயேச்சை | அர்ச்சுணன் | 521 | 0.63% | புதியவர் | |
| சுயேச்சை | கோவிந்தன் | 429 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,893 | 4.70% | -14.02% | ||
| பதிவான வாக்குகள் | 82,757 | 62.09% | 0.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 134,869 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 11.19% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. அருணாசலம் | 31,952 | 40.59% | புதியவர் | |
| தி.மு.க. | க. வேல்சாமி | 17,215 | 21.87% | -31.7 | |
| காங்கிரசு | வி. கே. இராமசாமி | 14,564 | 18.50% | -22.73 | |
| ஜனதா கட்சி | ஆர். கந்தசாமி | 12,729 | 16.17% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. சண்முகமூப்பன் | 1,699 | 2.16% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,737 | 18.72% | 6.39% | ||
| பதிவான வாக்குகள் | 78,720 | 61.45% | -13.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 129,817 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -12.98% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | மு. பழனிவேலன் | 39,553 | 53.57% | -0.8 | |
| காங்கிரசு | காளியப்பன் | 30,447 | 41.23% | -2.32 | |
| சுயேச்சை | எசு. இராமசாமி | 3,296 | 4.46% | புதியவர் | |
| சுயேச்சை | பி. கருப்பண்ணன் | 543 | 0.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,106 | 12.33% | 1.52% | ||
| பதிவான வாக்குகள் | 73,839 | 74.85% | -7.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,824 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.80% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | மா. முத்துசாமி | 39,510 | 54.37% | +9.19 | |
| காங்கிரசு | வி. ஆர். கே. கவுண்டர் | 31,651 | 43.55% | -4.93 | |
| சுயேச்சை | ஆர். கே. எம். பி. பண்டாரம் | 849 | 1.17% | புதியவர் | |
| சுயேச்சை | இராதாகிருஷ்ணன் | 661 | 0.91% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,859 | 10.81% | 7.52% | ||
| பதிவான வாக்குகள் | 72,671 | 81.87% | 13.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,404 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 5.89% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. சின்னையன் | 26,756 | 48.48% | +18.3 | |
| தி.மு.க. | கே. வி. இராசப்பன் | 24,937 | 45.18% | புதியவர் | |
| ததேக | டி. வி. சுதர்சன் | 2,129 | 3.86% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முகம் | 802 | 1.45% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முக மூப்பனார் | 567 | 1.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,819 | 3.30% | -3.98% | ||
| பதிவான வாக்குகள் | 55,191 | 67.97% | -10.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,239 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 18.30% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. கொழந்தக் கவுண்டர் | 38,977 | 30.18% | +10.34 | |
| சுயேச்சை | வி. காளியப்பன் | 29,575 | 22.90% | புதியவர் | |
| காங்கிரசு | எம். பி. பெரியசாமி | 24,240 | 18.77% | -1.07 | |
| சுயேச்சை | மதுரைவீரன் | 13,105 | 10.15% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | கே. வி. இராமசாமி | 10,026 | 7.76% | -13.55 | |
| சுயேச்சை | என். நல்லப்பரெட்டியார் | 6,350 | 4.92% | புதியவர் | |
| சுயேச்சை | சணுமுக மூப்பனார் | 4,172 | 3.23% | புதியவர் | |
| சுயேச்சை | இரத்னம் | 2,695 | 2.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,402 | 7.28% | 5.81% | ||
| பதிவான வாக்குகள் | 129,140 | 78.44% | -14.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,642 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 8.87% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக | கே. வி. ராமசாமி | 29,654 | 21.32% | புதியவர் | |
| காங்கிரசு | எம். பி. பெரியசாமி | 27,602 | 19.84% | புதியவர் | |
| காங்கிரசு | டி. சிவகாமபிள்ளை | 27,471 | 19.75% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. சின்னையன் | 19,068 | 13.71% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முகமூப்பன் | 7,853 | 5.64% | புதியவர் | |
| சுயேச்சை | வி. நாயகன் | 7,839 | 5.63% | புதியவர் | |
| சுயேச்சை | சி. மதுரைவீரன் | 6,138 | 4.41% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பெருமாள் | 5,748 | 4.13% | புதியவர் | |
| இகுக | வி. எம். பழனிவேல் | 4,285 | 3.08% | புதியவர் | |
| சுயேச்சை | கே. மாரிமுத்து | 3,458 | 2.49% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,052 | 1.48% | |||
| பதிவான வாக்குகள் | 139,116 | 92.91% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 149,737 | ||||
| இபொக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
- ↑ "நாமக்கல் Election Result". Retrieved 26 May 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.