நாபா இல்லம், புது தில்லி
Appearance
நாபா இல்லம் (Nabha House, New Delhi)நாபாவின் சமஸ்தானத்தின் முன்னாள் இல்லமாக இருந்தது. இது மண்டி இல்லத்திற்கு அருகில் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் அமைந்துள்ளது.
இது அரியானா மாநில அரசின் வசம் சென்றது. 2005ஆம் ஆண்டில், முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா தலைமையில், மண்டி இல்ல மெட்ரோ நிலையம் கட்டுவதற்காக நாபா இல்லத்தின் உள்ள 1484.10 சதுர மீட்டர் நிலத்தை தில்லி மெட்ரோ நிறுவனத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. [1]
2012ஆம் ஆண்டில் நாபா இல்லத்தில் கலாச்சார மையத்தை அமைப்பதாக மாநில அரசு அறிவித்தது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nabha House land to be transferred to Delhi Metro". The Hindu. 12 February 2005. https://www.thehindu.com/2005/02/12/stories/2005021205480500.htm. பார்த்த நாள்: 27 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cultural hub near Mandi House soon - Times of India". The Times of India. Archived from the original on 12 December 2013. Retrieved 2 February 2022.