நான் (இதழ்)
Appearance
நான் | |
---|---|
இதழாசிரியர் | அகஸ்ரின் கொண்பியூசியஸ் அ.ம.தி. |
துறை | உளவியல் |
வெளியீட்டு சுழற்சி | இரண்டு மாதம் ஒருமுறை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | 50+ |
வெளியீட்டு நிறுவனம் | டி மசனட் குருமடம் |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் | இல்லை |
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு உளவியல் சஞ்சிகை. இது பொது வாசகர்களை நோக்கினாலும் இதன் உள்ளடக்கம் எளிய தமிழில் பல கல்விசார் கட்டுரைகளை கொண்டு இருக்கின்றன. "நமது மனமென்னும் ஆணிவேர் ஆடத்தொடங்கும் பொழுது, நமது வாழ்வென்னும் மரத்திலுள்ள நற்பண்புகள் எனும் இலைகள் உதிரத்தொடங்குகின்றன. உதிரும் இலைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மானிடம், மீண்டும் துளிர்விட்டுபெருவிருட்சமாக ஆடாது நிமிர்ந்திடவேண்டும். இதுவே எமது ஆசையும் நோக்கமாகும்." என நான் சஞ்சிகையின் முப்பதாவது அகவை சிறப்பு இதழிலில் ஆசிரியர் செபஸ்ரியன் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண கொடிய போர் சூழலில் நான் மக்களுக்கு தேவையான உளவியல் கருத்துக்களை பகிர்ந்து ஒரு அரிய சேவையை செய்கின்றது எனலாம்.