நான் வளர்த்த தங்கை
தோற்றம்
| நான் வளர்த்த தங்கை | |
|---|---|
| இயக்கம் | சி. எச். நாராயணமூர்த்தி |
| தயாரிப்பு | சரவணபவா யுனைட்டி பிக்சர்ஸ் |
| கதை | பி. ஏ. பத்மநாபராவ் |
| இசை | பெண்டியாலா |
| நடிப்பு | பிரேம்நசீர் எஸ். வி. சுப்பைய்யா நாகேஷ் வி. ஆர். ராஜகோபால் டி. கே. ராமச்சந்திரன் பண்டரிபாய் மைனாவதி ஹெலன் சூர்யகலா டெய்சி ராணி |
| வெளியீடு | நவம்பர் 10, 1958 |
| நீளம் | 17070 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் வளர்த்த தங்கை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர்,[2] எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-02-07.