நான் வணங்கும் தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான் வணங்கும் தெய்வம்
இயக்குனர்கே. சோமு
தயாரிப்பாளர்சி. டி. செட்டியார்
சத்யநாராயணா பிக்சர்ஸ்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுஏப்ரல் 12, 1963
நீளம்4052 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் வணங்கும் தெய்வம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.