நான் யார் தெரியுமா
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நான் யார் தெரியுமா | |
|---|---|
| இயக்கம் | வி. வி. ராமன் |
| தயாரிப்பு | ஜே. டி. ராதாகிருஷ்ணன் நவசக்தி பிலிம்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் பாரதி |
| வெளியீடு | திசம்பர் 8, 1967 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3810 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் யார் தெரியுமா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.