நான்மாடக் கூடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.[1]

கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்மாடக்_கூடல்&oldid=2745514" இருந்து மீள்விக்கப்பட்டது