நான்பாரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நான்பாரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 283 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பகராயிச் |
| மக்களவைத் தொகுதி | பகராயிச் |
| மொத்த வாக்காளர்கள் | 3,43,881 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் இராம் நிவாசு வர்மா | |
| கட்சி | அப்னா தளம் (சோனேலால்) |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | மாதுரி வர்மா |
நான்பாரா சட்டமன்றத் தொகுதி (Nanpara Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பகராயிச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நான்பாரா, பகராயிச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | பசலு இரகுமான் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1977 | பசலு இரகுமான் அன்சாரி | ||
| 1980 | சடா சங்கர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | தேவ்தா தீன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | செய் சங்கர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | பசூர் ரகுமான் அன்சாரி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | சடா சங்கர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | |||
| 2007 | வாரிசு அலி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | மாதுரி வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2022 | இராம் நிவாசு வர்மா | அப்னா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.த. (சோ) | இராம் நிவாசு வர்மா | 87689 | 43.92 | ||
| சமாஜ்வாதி கட்சி | மாதுரி வர்மா | 75505 | 37.82 | ||
| வாக்கு வித்தியாசம் | 12184 | 6.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| அ.த. (சோ) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Nanpara". chanakyya.com. Retrieved 2026-02-16.
- ↑ "List of all MLA from Nanpara Assembly Constituency Seat". resultuniversity.com. 2023-12-04. Retrieved 2026-02-18.
- ↑ "2022 Assembly Election Result - Nanpara Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-17.