நான்கு வளைய புரொபைல்மெத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்கு வளைய புரொபைல்மெத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராசைக்ளோபுரொபைல்மெத்தேன்
வேறு பெயர்கள்
நான்குவளையபுரொபைல்மெத்தேன்
இனங்காட்டிகள்
332104-93-5 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • C1(CC1)C(C2CC2)(C3CC3)C4CC4
பண்புகள்
C13H20
வாய்ப்பாட்டு எடை 176.30 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

நான்குவளையபுரொபைல்மெத்தேன் (Tetracyclopropylmethane ) என்பது C13H20, அல்லது (C3H5-)4C. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வளையச் சேர்மமான இதை டெட்ராசைக்ளோபுரொபைல்மெத்தேன் என்றும் அழைக்கிறார்கள். இச்சேர்மத்தின் மூலக்கூற்று அமைப்பிலுள்ள கார்பன் கட்டமைப்பில் நடுவிலுள்ள கார்பன் அணுவுடன் நான்கு வளையபுரொபேன் வளையங்கள் இணைந்துள்ளன.

2001 ஆம் ஆண்டில் ஆர்மின் டெமெய்யெர் மற்றும் சிலர் இச்சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரித்தனர். இம்முறையில் இடைநிலைச் சேர்மமாக இருவளையபுரொபைல் ஈரெத்தினைல்மெத்தேன் உருவாகிறது.[1] திண்ம நிலையில் உள்ளபோது இதிலுள்ள மூலக்கூறுகள் முன்னியக்கி உந்தி வடிவில் S4 சீரொழுங்குடன் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kozhushkov, Sergei I.; Kostikov, Rafael R.; Molchanov, Alexander P.; Boese, Roland; Benet-Buchholz, Jordi; Schreiner, Peter R.; Rinderspacher, Christopher; Ghiviriga, Ion; De Meijere, Armin. (2001). "Tetracyclopropylmethane: a unique hydrocarbon with S4 symmetry". Angewandte Chemie, International Edition 40 (1): 180–183. doi:10.1002/1521-3773(20010105)40:1<180::AID-ANIE180>3.0.CO;2-K.