நான்கு தொனிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீன மொழியில் ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன.

  • சீரான அல்லது மட்டமான தொனி
  • ஏறும் தொனி
  • ஏறும் இறங்கும் தொனி
  • இறங்கும் தொனி

எடுத்துக்காட்டு[தொகு]

  • mā - ம - மட்டமான தொனி - அம்மா
  • ம - ஏறும் தொனி - நார்ச்செடி
  • ம - ஏறும் இறங்கும் தொனி - குதிரை
  • ம - இறங்கும் தொனி - திட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_தொனிகள்&oldid=1650409" இலிருந்து மீள்விக்கப்பட்டது