நங்கானா சாகிபு
Appearance
(நான்கானா சாகிப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நங்கானா சாகிபு
ننكانہ صاحِب ਨਨਕਾਣਾ ਸਾਹਿਬ ننکانہ صاحب | |
---|---|
நகரம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாவட்டம் | நான்கானா சாகிப் |
ஏற்றம் | 187 m (614 ft) |
மாவட்ட குழு | 3 இடங்கள் |
வருவாய் வட்டங்கள் | 3 |
இணையதளம் | http://www.sgpc.net |
நங்கானா சாகிபு, பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின், நான்கானா சாகிப் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரில் பிறந்த, சீக்கிய சமயத்தின் முதல் குருவான, குருநானக்கின் நினைவாக இந்நகருக்கு பெயரிடப்பட்டுள்ளது. அவர் நினைவாக இந்நகரில் எழுப்பப்பட்ட நங்கானா சாகிபு குருத்துவாராவிற்கு, அனைத்துலக சீக்கியர்கள் ஆண்டுதோறும் குருநானக் பிறந்த நாளில், புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.[1][2]
போக்குவரத்து
[தொகு]அமிர்தசரசிலிருந்து, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிபு நகரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Historical Gurudwaras:NANKANA SAHIB பரணிடப்பட்டது 2011-09-14 at the வந்தவழி இயந்திரம். Sgpc.net. Retrieved on 2011-11-15.
- ↑ http://www.dinamani.com/world/article616933.ece
- ↑ "சீக்கியர்களின் போராட்டத்தால் இந்தியா-பாகிஸ்தான் பஸ்கள் தாமதம்". Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.