நானோமின்னணுவியல்
Jump to navigation
Jump to search
நானோமின்னணுவியல் (nanoelectronics) என்பது நானோ தொழில்நுட்பத்தைப் மின்னணு உறுப்புகளில் பயன்படுத்துவதாகும். இது மின்னணுக் கருவிகளின் தேவையினால் உருவான ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
இதை நோக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி வெற்றியடைந்ததற்கு அதனை இயக்கக்கூடிய நானோமீட்டர் அளவிற்கு வேதிப்படலங்களை உருவாக்க முடிவதினால் ஆகும். நானோமின்னணுவியல் பல வகைகளில் வளர்ந்து பல கிளைத் தொழில்நுட்பங்களாக பிரிந்துள்ளன.