நானே என்னுள் இல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானே என்னுள் இல்லை
இயக்கம்ஜெயசித்ரா
தயாரிப்புஜெயசித்ரா
கதைஜெயசித்ரா
இசைஅம்ரேஷ் கணேஷ்
நடிப்புஅம்ரேஷ் கணேஷ்
ஆர்யா மேனன்
இராகவ்
நாசர்
சரண்யா பொன்வண்ணன்
கலையகம்செந்தூர் முருகன் கம்பைன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 15, 2010 (2010-10-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானே என்னுள் இல்லை (Naane Ennul Illai) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இது முன்னாள் தமிழ் நடிகை ஜெயசித்ரா எழுதி இயக்கிய திரைப்படமாகும்.[1] இதில் அவரது மகன் அம்ரேஷ் கணேஷ் நடிகராக அறிமுகமானார். ஆர்யா மேனன், ராகவ், நாசர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளன்னர். நாயகனாக அம்ரேஷ் கணேஷ் படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி, ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார்.[2] இப்படத்தை செந்தூர் முருகன் கம்பைன்ஸ் தயாரித்தது.[3][4] படம் 2010 அக்டோபர் 15 அன்று வெளியானது. வணிக ரீதியாக சிறப்பாக செயல்படவில்லை.

நடிப்பு[தொகு]

இசை[தொகு]

இப்படத்தில் நாயகனாக அறிமுகமான அம்ரேஷ் கணேஷ் இப்படத்தில் இசையமைப்பாளரகவும் அறிமுகமாகி இசையமைத்தார்.

நானே என்னுள் இல்லை
எண். தலைப்பு பாடகர் பாடலாசிரியர் நேரம்
1 "நீயாருடா நான்யாருடா" திப்பு கவிஞர் கருணாநிதி 5:58
2 "நானே என்னுள் இல்லை" ஹரிஹரன், சாதனா சர்கம் சினேகன் 6:24
3 "மெதுவாக மெதுவாக" கார்த்திக், சின்மயி சிநேகன் 5:05
4 "நானே என்னுள் இல்லை ரீமிக்ஸ்" அம்ரேஷ் கணேஷ் அம்ரேஷ் கணேஷ் 2:42
5 "பிறப்புனா இறகவேண்டும்" அம்ரேஷ் கணேஷ் அம்ரேஷ் கணேஷ் 4:42
6 "நானே என்னுள் இல்லை கருப்பொருள் இசை" ஹரிஹரன், சாதனா சர்கம் சிநேகன் 3:04

குறிப்புகள்[தொகு]

 

  1. TNN 17 Aug 2010, 12.00am IST (2010-08-17). "Jayachitra turns director - Times Of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Jayachitra - The new TR - Tamil Movie News". IndiaGlitz. 2010-02-16. Archived from the original on 2010-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  3. [1]
  4. http://www.newindianexpress.com/entertainment/reviews/article293195.ece

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானே_என்னுள்_இல்லை&oldid=3689130" இலிருந்து மீள்விக்கப்பட்டது