நானும் இந்த ஊருதான்
Appearance
நானும் இந்த ஊருதான் | |
---|---|
இயக்கம் | சேகர் ராஜா |
தயாரிப்பு | புளோரிடா பெர்னாண்டோ |
கதை | ஜெய ராஜேந்திரன் |
திரைக்கதை | சேகர் ராஜா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முரளி குஷ்பூ ரவிச்சந்திரன் நாகராஜ சோழன் |
ஒளிப்பதிவு | எஸ். ஏ. என். கோபி |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | சுதல்யா புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | சுதல்யா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 13 சூலை 1990 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நானும் இந்த ஊருதான் (Naanum Indha Ooruthan) என்பது 1990 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] சேகர் ராஜா இயக்கிய இப்படத்தை புளோரிடா பெர்னாண்டோ தயாரித்ததார். இப்படத்தில் முரளி, குஷ்பூ, ரவிச்சந்திரன், நாகராஜ சோழன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.[2]
நடிகர்கள்
[தொகு]- முரளி
- குஷ்பூ
- ரவிச்சந்திரன்
- நாகராஜ சோழன்
- சுலக்சனா
- ராஜீவ் நட்புக்கான தோற்றம்
- வி. கோபாலகிருஷ்ணன்
- சாமிகண்ணு
- சின்னி ஜெயந்த்
- பசி நாராயணன்
- திருச்சி முருகன்
- சபாசேகர்
- மாஸ்டர் விஜய்
- சபானா
- ஒய். விஜயா
- மோகணப்பிரியா
- ஜெயந்தி
- பெரிய கருப்பு தேவர்
- சித்தன்
- ஜோசப் ராஜா
- அழகு நம்பி
- நாடார்
- லட்சுமி
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3][4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "பொண்ணு சிரிக்குது பூவாட்டமா" | மனோ, சித்ரா | வாலி | 4:07 |
2 | "ஓடக்காரன் பாட்டு" | மனோ | வாலி | 2:56 |
3 | "கையத் தூக்கி" | எஸ். பி. சைலஜா | வாலி | 0:41 |
4 | "ஊருபேரு பூஞ்சோலைதான்" | மலேசியா வாசுதேவன் | வாலி | 4:19 |
5 | "நாங்கூட இந்த ஊரு ஆளுதான்" | மலேசியா வாசுதேவன் | வாலி | 5:20 |
6 | "வாசல்" | மனோ, சித்ரா | வாலி | 4:19 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நானும் இந்த ஊருதான் / Naanum Indha Ooruthan (1990)". Screen 4 Screen. Archived from the original on 9 May 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.
- ↑ "Naanum Indha Ooruthan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
- ↑ "Naanum Indha Ooruthan (1990)". Raaga.com. Archived from the original on 18 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
- ↑ "Naanum Indha Ooruthan". JioSaavn. Archived from the original on 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.