நானா
Appearance
இடைவெளி | வாரந்திர |
---|---|
தொடங்கப்பட்ட ஆண்டு | 1972 |
நிறுவனம் | கேரள சபதம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கொல்லம் |
மொழி | மலையாளம் |
வலைத்தளம் | https://nanaonline.in/ |
நானா (Nana-magazine) என்பது கேரள சப்தம் வெளியீடுகளால் வாரந்தோறும் வெளியிடப்படும் ஓர் இந்திய மலையாள மொழி திரைப்பட இதழாகும்.[1] இந்தப் பத்திரிகை 1972ஆம் ஆண்டு ஆர். கிருஷ்ணசாமி ரெட்டியாரால் வெளியிடத் தொடங்கியது.[1] இதன் தலைமையகம் கேரளாவின் கொல்லத்தில் உள்ளது.[2] இது இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகப்பெரிய மலையாள மொழி பத்திரிகைகளில் ஒன்றாகும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "About". Nanaonline (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-02-16.
- ↑ Eur (2002). The Far East and Australasia 2003 (in ஆங்கிலம்). Psychology Press. ISBN 978-1-85743-133-9.
- ↑ "Kerala Sabdam managing editor Rajakrishnan passes away". OnManorama. Retrieved 2023-02-16.
- ↑ "Nana Film Magazine - Get your Digital Subscription". Magzter (in ஆங்கிலம்). Retrieved 2023-02-16.